அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!

வலைப்பதிவு காப்பகம்

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

நீர் எந்த ஜமாத்து ...?

நீர் எந்த ஜமாத்து ...?[ அவசியம் படிக்கவும் மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும் அல்லாஹ்வுக்காக!!!  அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...
இஸ்லாம் தான் அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் . இஸ்லாத்தின் எந்த பிரிவும், பிளவும் இல்லை.  இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி பல பிரிவுகளாக பிளவுப்பட்டு இருக்கிறார்கள் முஸ்லிம்கள் !  அண்ணல் நபி [ஸல்] கூறிய ஒரு ஹதீஸின் கருத்து .. என்னுடைய சமுதாயம் 73 கூட்டமாக பிரியும் . அதில் ஒன்றும் மட்டும்தான் சுவர்க்கம் செல்லும் கூட்டம் !
அது எந்த கூட்டம் என்பதை யார் அறிவார்..?

திங்கள், 1 ஜூன், 2015

மனிதனின் தேவை !- மன அமைதி ..

மனிதனின் தேவை !- மன அமைதி ..
( மவ்லவி அல்ஹாஜ். O.M. அப்துல் காதிர் பாகவி )

“அறிந்து கொள்ளுங்கள் ! அல்லாஹ்வை தியானிப்பது கொண்டு மனங்கள் அமைதியடைகின்றன.” (அல்குர்ஆன் 13: 28)

நோய் என்பது, மனித சமுதாயத்தை முழுவதுமாக ஆட்கொண்டு விட்ட தீமையாகும். நோயற்ற மனிதனே இன்றைய நவயுகத்தில் இல்லையென்று கூறும் அளவிற்கு அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துள்ளது.

சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்


இது பொதுவான ஒரு கட்டுரை ஆனால் படிக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஆணுக்கும் அட ஆமா இது உண்மைதான் என்ற எண்ணம் தோன்றும். நம் தவறுகளைத் திருத்திக்கொள்ள உதவும், இன்ஷா அல்லாஹ்.

திருமணமாகி வருடங்கள் பல கடந்தாலும், நான்கு பேர் கூடியிருக்கும் சபைகளில் கணவர்மார்கள் தம் மனைவிகளை மட்டம் தட்டுவது என்பது காலங்காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.

புதன், 27 மே, 2015

குழந்தைகளுக்கு இஸ்லாத்தைக் கற்றுக்கொடுப்போம் .

குழந்தைகளுக்கு இஸ்லாத்தைக் கற்றுக்கொடுப்போம் .
குழந்தைகள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காக.

1. இஸ்லாம் என்ற அரபிச் செல்லுக்கு பொருள் என்ன?

இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்கு கீழ்ப்படிதல், கட்டுப்படுதல், சாந்தி, சாமாதானம், சமத்துவம், சகோதரத்துவம் எனப்படும்.

வியாழன், 21 மே, 2015

இன்றைய உலகில் முஸ்லிம்களின் வாழ்வு
 எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே)
நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய கூலி இவ்வுலகத்திலேயே நிறைவேறும்.
அவற்றில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். இத்தகையோருக்கு
மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை. (இவ்வுலகில்) இவர்கள்
செய்த யாவும் அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும்
வீணானவையே. (அல்குர் ஆன் 11:15,16)

புதன், 20 மே, 2015

கருத்துக்கள் ' வரவேற்று ! வேறுபாடுகளை ' களைவோம் !!இன்றைய காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரிய அவலமாக இருப்பது
கருத்து வேறுபாடுகளும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும்தான்.
ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு இயக்கம் என சமூகத்தை
பிரித்து விட்டார்கள். அதனால் முஸ்லிம் சமூகத்தின் உண்மையான பிரச்சனைக்கு
தீர்வை எட்டுவதை விட்டு தங்களுக்குள் அடித்துக்கொண்டு சமூகத்தை
பின்னோக்கி இழுத்து செல்கிறார்கள்.
இந்த பிரச்சனைகளை எப்படி களைவது? அதற்கு என்னதான் வழி?
ஒருமுறை மௌலானா ஹசன் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது
குறிப்பிட்டார்கள். “நமது பிரச்சனைகளுக்கு இரண்டு காரணங்கள்தான். ஒன்று
குரானை நாம் கைவிட்டது. மற்றொன்று நமக்கிடையே நடக்கும் உள் சண்டைகள்”