tag:blogger.com,1999:blog-49015628447638034252024-03-13T22:53:47.095+05:30சத்திய பாதை இஸ்லாம் Tamil islam articles , general articles and more infos...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.comBlogger166125tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-20727551941896883032020-02-27T01:48:00.001+05:302020-02-27T01:48:34.174+05:30செல்போனு🐟ம் இன்றைய பெண்களும் 📲🕐

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

எனக்கு எதுவும் வேண்டாம், ஒரு செல்போன் மட்டும் பொது அது இருந்தால் எனக்கு நேரம் போவதே தெரியாது! சில குடும்பங்களில் பிரச்னை வருவதற்கு முக்கிய ஒரு காரணம் இந்த செல்போன் தான்! ஷைத்தான் இந்த செல்போன் மூலம் நிறைய காரியங்களை சாதித்துக்கொண்டு இருக்கிறான், நமக்கு தெரியாமலேயே. ஷைத்தானின் வலையில் நாம் பெரும்பாலும் சிக்கிக்கொண்டோம் என்று தான் சொல்லவேண்டும்!

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-3164302149092101852020-02-26T03:41:00.002+05:302020-02-26T03:41:36.333+05:30இருள் நிறைந்த இந்திய தேசம்!

இருள் நிறைந்த இந்திய தேசம்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

சில மாதங்களாக இந்தியாவில் பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மக்கள்கள் அன்றாடம் ஏதாவது ஒரு பிரச்சனைகளை சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியாவில் தொடர் பிரச்சனையாக தான் இருக்கிறது ஒழிய எந்த பிரச்சனைகளுக்கும் எந்த ஒரு தீர்வும் இதுவரை தீர்க்கப்படவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் மனிதநேயம் கொண்டவர்கள் அல்ல, மாறாக மதவெறிபிடித்தவர்கள் . கருணை இல்லாத காட்டுமிராண்டிகள். இரக்கம் காட்டாத கல்நெஞ்சம் உள்ளவர்கள். அவர்கள் உள்ளத்தில் மதவெறி, பகை, பிரித்தாளும் சூழ்ச்சி, பொறாமை, ஆணவம், தீய எண்ணங்கள், தீய செயல்கள் இவைகள் மட்டும்தான் இருக்கிறது.

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-46111163756944328442016-01-31T14:15:00.000+05:302016-01-31T14:15:11.149+05:30நீர் எந்த ஜமாத்து ...?

நீர் எந்த ஜமாத்து ...?[ அவசியம் படிக்கவும் மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும் அல்லாஹ்வுக்காக!!! அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...

இஸ்லாம் தான் அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் . இஸ்லாத்தின் எந்த பிரிவும், பிளவும் இல்லை. இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி பல பிரிவுகளாக பிளவுப்பட்டு இருக்கிறார்கள் முஸ்லிம்கள் ! அண்ணல் நபி [ஸல்] கூறிய ஒரு ஹதீஸின் கருத்து .. என்னுடைய சமுதாயம் 73 கூட்டமாக பிரியும் . அதில் ஒன்றும் மட்டும்தான் சுவர்க்கம் செல்லும் கூட்டம் !

அது எந்த கூட்டம் என்பதை யார் அறிவார்..?

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-63744224537951839302015-06-01T20:59:00.002+05:302016-03-02T21:16:51.666+05:30மனிதனின் தேவை !- மன அமைதி ..

மனிதனின் தேவை !- மன அமைதி ..

( மவ்லவி அல்ஹாஜ். O.M. அப்துல் காதிர் பாகவி )

“அறிந்து கொள்ளுங்கள் ! அல்லாஹ்வை தியானிப்பது கொண்டு மனங்கள் அமைதியடைகின்றன.” (அல்குர்ஆன் 13: 28)

நோய் என்பது, மனித சமுதாயத்தை முழுவதுமாக ஆட்கொண்டு விட்ட தீமையாகும். நோயற்ற மனிதனே இன்றைய நவயுகத்தில் இல்லையென்று கூறும் அளவிற்கு அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துள்ளது.

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-19997291466639087282015-06-01T00:44:00.001+05:302015-06-01T00:44:55.741+05:30சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்

இது பொதுவான ஒரு கட்டுரை ஆனால் படிக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஆணுக்கும் அட ஆமா இது உண்மைதான் என்ற எண்ணம் தோன்றும். நம் தவறுகளைத் திருத்திக்கொள்ள உதவும், இன்ஷா அல்லாஹ்.

திருமணமாகி வருடங்கள் பல கடந்தாலும், நான்கு பேர் கூடியிருக்கும் சபைகளில் கணவர்மார்கள் தம் மனைவிகளை மட்டம் தட்டுவது என்பது காலங்காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-36130339802644191302015-05-27T20:27:00.001+05:302015-05-27T20:27:43.943+05:30குழந்தைகளுக்கு இஸ்லாத்தைக் கற்றுக்கொடுப்போம் .

குழந்தைகளுக்கு இஸ்லாத்தைக் கற்றுக்கொடுப்போம் .

குழந்தைகள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காக.

1. இஸ்லாம் என்ற அரபிச் செல்லுக்கு பொருள் என்ன?

இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்கு கீழ்ப்படிதல், கட்டுப்படுதல், சாந்தி, சாமாதானம், சமத்துவம், சகோதரத்துவம் எனப்படும்.

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-37529495449974938722015-05-21T19:17:00.001+05:302016-04-25T18:57:59.437+05:30இன்றைய உலகில் முஸ்லிம்களின் வாழ்வு

எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே)

நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய கூலி இவ்வுலகத்திலேயே நிறைவேறும்.

அவற்றில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். இத்தகையோருக்கு

மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை. (இவ்வுலகில்) இவர்கள்

செய்த யாவும் அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும்

வீணானவையே. (அல்குர் ஆன் 11:15,16)

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-6776901517089829092015-05-20T18:39:00.002+05:302015-05-20T18:39:55.011+05:30கருத்துக்கள் ' வரவேற்று ! வேறுபாடுகளை ' களைவோம் !!

இன்றைய காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரிய அவலமாக இருப்பது

கருத்து வேறுபாடுகளும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும்தான்.

ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு இயக்கம் என சமூகத்தை

பிரித்து விட்டார்கள். அதனால் முஸ்லிம் சமூகத்தின் உண்மையான பிரச்சனைக்கு

தீர்வை எட்டுவதை விட்டு தங்களுக்குள் அடித்துக்கொண்டு சமூகத்தை

பின்னோக்கி இழுத்து செல்கிறார்கள்.

இந்த பிரச்சனைகளை எப்படி களைவது? அதற்கு என்னதான் வழி?

ஒருமுறை மௌலானா ஹசன் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது

குறிப்பிட்டார்கள். “நமது பிரச்சனைகளுக்கு இரண்டு காரணங்கள்தான். ஒன்று

குரானை நாம் கைவிட்டது. மற்றொன்று நமக்கிடையே நடக்கும் உள் சண்டைகள்”

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-67533097577784960112015-05-17T14:15:00.000+05:302015-05-17T14:15:05.528+05:30உலக பொருளாதாரம்

உலக பொருளாதாரம்

மனிதர்களின் பெரும்பாலான நேரத்தைப் பொருளாதாரச் சிந்தனைகளும், செயல்களும் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன. பொருளை சம்பாதிப்பது, செலவிடுவது, சேமிப்பது, வாரிசுகளுக்கு விட்டுச் செல்வது போன்ற சிந்தனைகளில் மனிதன் மூழ்கிக் கிடப்பதை காண முடிகின்றது.

உலகளாவிய அளவில் வறுமை, வேலையின்மை, பஞ்சம், பற்றாக்குறை, ஏற்றத்தாழ்வு போன்றவற்றினால் பல நாடுகள் துயருற்றிருக்கின்றன. மனிதர்களை பெருமளவில் கொல்லுகின்ற ஆயுதங்கள் உற்பத்தி, போதைப்பொருள் உற்பத்தி, ஓழுக்கக்கேடான செயல்கள், அடக்குமுறை போன்ற பல காரணங்களினால் மனித குலத்தை பெரிதும் பாதிக்கின்றன.

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-10592838429833505652015-05-06T15:39:00.001+05:302016-03-24T15:46:13.170+05:30இளம் பெண்களே ! தடம் புரளாதீர்கள்............

[ செல்ஃபோன்; இன்றைய இளம்பெண்கள் தீய இச்சையால் உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இருக்கிறது.

விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், வந்துவிட்டது, முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலமும் நேரடியாகவும் அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பலியாகிவிட்டார்கள்.

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-24111987838719973522015-05-05T01:45:00.001+05:302015-05-05T01:45:29.317+05:30ஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை !

ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அகீகாவுக்கு அடைமானமாக இருக்கிறது தனது ஏழாம் நாளில் தனக்காக (ஆடு) அறுக்கப்படும், அந்த குழந்தையின் தலை முடி இறக்கபடும், பெயர் வைக்கப்படும்

நபிமொழி

நூல்: நஸயீ, -4149

அல்லாஹ்வின் தூதரின் சுன்னாக்கள்

ஏழாம் நாளில் ஆண் குழந்தை சார்பாக இரண்டு ஆடுகள் கொடுப்பது சிறப்பு

ஒரு ஆடு கொடுப்பது போதுமானது .

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-47052782020993009262015-05-02T20:47:00.001+05:302015-05-02T20:47:37.431+05:30அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும்

அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும்

அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒரு

பாகத்தை (மனிதன், ஜின், பறவைகள், மிருகங்கள், ஊர்வன என) அனைத்துப்

படைப்பினங்களுக்கிடையே அல்லாஹ் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் அவை

ஒன்றன்மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான்

காட்டு விலங்குகூட தன் குட்டி மீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்)

தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின்

மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு

காட்டுவான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-14839050495654295282015-04-30T10:00:00.000+05:302015-04-30T10:00:01.183+05:30நாவைக் காக்காவிடின் நரகமா?

நமது முஸ்லிம் சமுதாய அரசியல்வாதிகள், சமுதாய காவலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் நாம பெரிய்ய்ய்ய்ய்ய இயக்கம் அதனால யார்கிட்டவேனா என்னா வென்டுமானாலும் பொய்ய சொல்லலாம் எவனும் நம்மை ஒன்னும் பன்னமுடியாது என்ற நினைப்பில் பேசுபவற்களுக்காக இந்த பதிவு இதை படித்த பிறகாவது திருந்தமாட்டார்களா?? அல்லாஹ் தான் அறிவான். நா காக்காவிடின் நரகமே

அல்லாஹ் படைத்த உயிரினங்களுக்கு நாவு மிக முக்கியமானதொரு உறுப்பாகும். நாவின் அமைப்பும் அதிலுள்ள உணர்ச்சிகளும் பல்வேறு பயன்களைத் தருகின்றன. மற்ற உயிரினங்களை விடவும் (குறிப்பாக) மனிதனின் நாவின் உபயோகம் மிகவும் அதிகமாகும். ஏனெனில், மேற்கூறியவை தவிர, மனிதன் தனது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் ஆயுதமாகவும் அதுவே திகழ்கின்றது.

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-57342485186053259022015-04-28T19:04:00.004+05:302015-04-28T19:04:58.111+05:30இஸ்லாத்தின் பார்வையில் கூட்டுக்குடும்பம் !!!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தனது.

கூட்டுக் குடும்பம்! இது இந்தியர்களால் அதுவும் குறிப்பாக தமிழர்களால் பெரிதும் விரும்பக்கூடியதாக இருந்தது; இப்போதும் பலர் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர். இதில் முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல!

கூட்டுக்குடும்பம் என்று இங்கே நாம் குறிப்பிடுவது ஒருவர் தம் மனைவி மக்களுடன் மற்றும் அவருடைய சகோதரர்களுடைய மனைவி மக்கள் ஆகிய அனைவருடனும் ஒரே வீட்டில் வசித்து வருதைக் குறிப்பதாகும்.

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-48642371701113796662015-04-26T18:33:00.001+05:302015-04-26T18:33:42.915+05:30இஸ்லாத்தின் பார்வையில் வாஸ்த்து சாஸ்த்திரம்?

இஸ்லாத்தின் பார்வையில் வாஸ்த்து சாஸ்த்திரம்?

இஸ்லாமியர்கள் மட்டுமல்ல வாஸ்த்து சாஸ்த்திரத்தை நம்பும் எல்லோருமே

அறிவீனர்கள் தான்.

முஸ்லிம்களில் அறிவீனர்கள் செய்யும் செயலை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்தக்

கூடாது. இஸ்லாம் ஆதரிக்கிறதா என்பதைத் தான் கவனிக்க வேண்டும். கடவுளை

நம்புவோர் மனிதனை விட கடவுளுக்கு அறிவு அதிகம் என்பதை நம்ப வேண்டும்.

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-17997209241604050782015-04-22T19:12:00.000+05:302015-04-22T19:12:03.690+05:30நாயகம் வாக்களித்த சொர்க்கம் செல்லும் வழிகள்!

நாயகம் வாக்களித்த சொர்க்கம் செல்லும் வழிகள்!

இவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே

( اضْمَنُوا لِي سِتًّا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنْ لَكُمُ الْجَنَّةَ

اصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ وَأَوْفُوا إِذَا وَعَدْتُمْ وَأَدُّوا

إِذَا اؤْتُمِنْتُمْ وَاحْفَظُوا فُرُوجَكُمْ وَغُضُّوا أَبْصَارَكُمْ

وَكُفُّوا أَيْدِيَكُمْ )

ஆறு காரியங்களைச் செய்வதாக நீங்கள் எனக்கு உத்திரவாதம் தந்தால்

உங்களுக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தர நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

பேசினால் உண்மையே பேசுங்கள்! வாக்களித்தால் நிறைவேற்றுங்கள்! அமாநிதத்தை

உரியவரிடம் ஒப்படைத்துவிடுங்கள்! கற்பைக் காத்துக் கொள்ளுங்கள்!

பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்! கைகளை -அநீதம் இழைப்பதை விட்டும்-

தடுத்துக் கொள்ளுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர் : உபாதா -ரலி, நூற்கள் : அஹ்மத் 21695, இப்னுஹிப்பான், ஹாகிம்)

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-27224712419255436012015-04-20T16:47:00.002+05:302016-04-25T18:59:24.948+05:30அல்குர்ஆன் சொல்லும் தன்னந்தனியே நிற்கும் நாள்.........

அல்குர்ஆன் சொல்லும் தன்னந்தனியே நிற்கும் நாள்.........

அல்குர்ஆன் :

73:14. அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல்

குவியல்ககளாகிவிடும்.

82:1. வானம் பிளந்து விடும்போது

82:2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-

82:3. கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,

82:4. கப்றுகள் திறக்கப்படும் போது,

82:5. ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப்

பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.

81:1. சூாியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது

81:2. நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-

81:3. மலைகள் பெயர்க்கப்படும் போது

101:4.அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-36953964240416588482015-04-11T14:03:00.001+05:302015-04-11T14:03:50.736+05:30வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்: - எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள். - அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள். - தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். - விட்டுக் கொடுங்கள்.

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-25406541155568624412015-03-31T18:29:00.001+05:302016-03-02T21:17:56.098+05:30மனம் நெகிழ்ந்தவை

மனம் நெகிழ்ந்தவை

ஒரு மனிதன் தனது வேலை முடிந்து தாமதமாகவும் மிகுந்த களைப்பு,எரிச்சலுடன்

வீடு வந்த போது தனது 5 வயது மகன் வாசலில் தனக்காக காத்திருப்பதைக்

கண்டான். இருந்தும் அவன் அதைப் பொருற்படுத்தாமல் உள்ளே வந்து கதிரையில்

அமர்ந்த போது.

மகன் தந்தையைப் பார்த்து.

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-78752868390092744352015-03-16T22:03:00.000+05:302015-03-16T22:03:04.475+05:30ரியாலிட்டி ஷோ..?

மானத்தைக் காற்றில் பறக்கவிடும் ஷோ

ரியாலிட்டி ஷோ..?
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

இப்போது உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில்,வெவ்வேறு பெயர்களில் வெளி
வந்து கொண்டிருப்பது ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தனி மனித உறவுகளை
சீர்குலைக்கும் நிகழ்ச்சிகள்..! தனிப்பட்ட மனிதர்களின் கண்ணீர்
,துயரம்,ஆவேசம், என்று அவர்களின் அந்தரங்கத்தை கூறு போட்டு காசு
பார்க்கும் சேனல்களின் கண்டுபிடிப்பு தான் இந்த ரியாலிட்டி ஷோக்கள்..!

மாமியார் , ,மாமனார் ,மருமகன் ,மருமகள்,அம்மா ,பிள்ளை ,பெண்
,நாத்தனார்,மச்சினர், அண்ணன் மனைவி ,தம்பி மனைவி ,என ஒரு உறவு விடாமல்
அனைவரையும் அழைத்து அவர்களை எதிர் எதிரே உட்கார வைத்து அவர்களின் குறைகளை
கேட்கிறோம் என்ற பெயரில், தன் சேனலின் டி.ஆர்.பி ( டெலிவிஷன் ரேட்டிங்
பாயின்ட் ) என்னும் வழிமுறையை அதிகப் படுத்த எல்லாவித முறையையும் கையாள
ஒவ்வொரு சானலும் தயாராக இருக்கிறது..! இவர்களுக்கு சமுதாயத்தின் மீது
எந்த பொறுப்போ ,அக்கறையோ கிடையாது..! அவர்களின் நோக்கம் எல்லாம் வெறும்
வர்த்தகம் மட்டுமே.

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-5339853363343255852015-03-12T02:29:00.002+05:302015-03-12T02:29:41.713+05:30பிறர் குறை பேசுவதும், ஒற்றுக் கேட்பதும் இஸ்லாத்தில் தடை

இஸ்லாம் சமூக வாழ்வை சீர்படுத்தும் நோக்குடன் சமூகத்தில் ஒருவர்
மற்றவருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், உறவாட வேண்டும் என்பதுபற்றி
மிகச் சிறப்பான முறையில் ஒழுங்கு முறைகளை வகுத்துக் காட்டுகின்றது.

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-53268648756091824732015-03-09T02:12:00.002+05:302016-03-24T15:46:58.994+05:30மோசம் போகும் மனிதர்கள்

பகுத்தறிவால் ஜீரணிக்க முடிந்த அல்லாஹ்வின்

கட்டளைகளை எடுத்து நடப்பவர்கள், பகுத்தறிவுக்கு அடி பணிந்தார்களா? அல்லது

படைத்த அல்லாஹ்வுக்கு அடி பணிந்தார்களா?

உலகில் பெரும் பெரும் அறிஞர்கள், டாக்டர்கள், எஞ்சினியர்கள் மற்றும் பல

துறை மன்னர்கள், அவர்களின் அறிவு ஆற்றலில் குறைவு இல்லை. ஆயினும் மனிதனை

தெய்வமாக்குவதும், தெய்வத்தை மனிதனாக்குவதும் தெய்வத்தால் மன்னிக்கப்படாத

குற்றம். கல்லை சிலையாக வடித்து அதனை தெய்வமாக வழிபடுவது தெய்வத்திற்கு

இணை வைக்கும் செயல், மாபெறும் குற்றம் என்ற மறுக்க முடியாத உண்மையை

அவர்களால் ஜீரணிக்க முடிகிறதா? கல்லை தெய்வமாக நம்பி மோசம் போகும்

உலகியல் அறிஞர்களின் எண்ணிக்கை தெரியுமா?

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-42615211253249041982015-03-05T02:16:00.001+05:302015-03-05T02:16:07.984+05:30விருந்தாளி

விருந்தாளி

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்......

அல்லாஹ்வையும் ,மறுமை நாளையும் நம்பக்கூடியவர்கள் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும் என்ற ஒரு பொன்மொழி உண்டு.

கலீபாக்கள் என்று அழைக்கப்பட்ட இஸ்லாமிய அரசர்களில் சிறந்தவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் உமர் இப்னு அப்துல் அஜீஸ் என்பவர். இவர் மிகவும் தூய்மையும் , இறைபக்தியும் கொண்டவர். இவரது ஆட்சியில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். நீதியும், நேர்மையும் மிக்க இம்மன்னர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். ஒரு முறை இவரிடம் விருந்தாளியாக ஒருவர் வந்தார். அவரை மன்னர் மிகவும் அன்புடன் வரவேற்று விருந்து படைத்தார். இருவருமாக அமர்ந்து உண்ணும் பொழுது , எண்ணெய் தீர்ந்துவிட்டதால், விளக்கு அணைந்து விட்டது. ''அரசரே! நான் போய் விளக்குக் எண்ணெய் எடுத்து வருகிறேன் '' என்று வேண்டினார் விருந்தாளி. ''வேண்டாம், நானே சென்று எண்ணெய் கொண்டு வருகிறேன்'' என்று சொல்லிக் கொண்டு எழுந்தார் மன்னர்.

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-686947350727007492015-03-01T02:21:00.002+05:302016-03-02T21:19:59.876+05:30அண்ணல் நபி [ஸல்] அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள்

இழப்புக்குள்ளாக்கப் படும் அருட் செல்வங்கள்: -

“மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில்

(ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2.

ஓய்வு” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர் : இப்னு

அப்பாஸ் (ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)

உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்தது: -

‘சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது), உலகத்தையும்

அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும். காலையில் சிறிது நேரம் அல்லது

மாலையில் சிறிது நேரம் இறைவழியில் செல்வது உலகத்தையும்

அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக்

கேட்டுள்ளேன். அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம் : புகாரி

வழிப்போக்கனைப் போல இவ்வுலகில் வாழ வேண்டும்: -

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்

தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது

வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள்.

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4901562844763803425.post-81442900586010263542015-02-24T02:36:00.000+05:302015-02-24T02:36:06.493+05:30மன நிறைவு

இன்று எப்படியாவது இந்த பணத்தை கட்டிவிட வேண்டும், இரண்டு நாட்களாக
முயன்றும் இந்தப் பக்கம் வரமுடியவில்லை, இன்றைக்கு அலுவலகத்தில் ஒரு மணி
நேரம் அனுமதி வாங்கியாச்சு, முடித்துவிடலாம்.

வங்கிக்குள் நுழையும்போதே, வரிசையின் நீளம் கொஞ்சம் மிரட்சியாகவே
இருந்தது. ஒரு கவுன்ட்டரில் கணினி பிரச்னை, இன்னொரு கவன்ட்டருக்கு ஆள்
வரவில்லையாம், இருப்பது ஒரே ஒரு கவுன்ட்டர், வரிசையில் நின்று இருபது
நிமிடம் கடந்து விட்டது, எனக்கு முன்னால் இன்னும் ஒரு முப்பது பேர்
இருந்தார்கள், இன்னும் முக்கால் மணி நேரத்தில கவுன்ட்டர் வேறு
மூடிடுவாங்களாம்.

மேலும் வாசிக்க...Read More...sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0